ஏடாகூடமாக சிக்கிய கீர்த்தி சுரேஷ்.. கருப்பு கண்ணாடி இயக்குனரிடம் மாட்டினார்
Keerthy Suresh : திருமணத்திற்குப் பிறகு கீர்த்தி சுரேஷின் திரையுலகப் பயணம் சவால்களுடன் தொடர்கிறது. முன்னணி ஹீரோயினாக இருந்த அவர், சமீபத்தில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது