குடும்ப குத்து விளக்கு நாடகம் எல்லாம் இங்க தான்.. ஒரேயடியாக கவர்ச்சி களத்தில் குதித்த கீர்த்தி சுரேஷ்
அந்த அளவுக்கு கீர்த்தி சுரேஷ் இப்போது ஒட்டுமொத்தமாக ஆளே மாறி இருக்கிறார்.
அந்த அளவுக்கு கீர்த்தி சுரேஷ் இப்போது ஒட்டுமொத்தமாக ஆளே மாறி இருக்கிறார்.
அக்கதைக்கேற்ப சிச்சுவேஷன் சாங் இருந்தால் அது மக்களின் நெஞ்சில் நீங்காது நிலைத்து விடுகிறது.
வடிவேலுவை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் ரகசியமாக மாஸ்டர் பிளான் போட்டு ரஜினி மற்றும் கமல் இருவரும் அந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படம் மூலம் வெங்கட் பிரபு தெலுங்கு திரையுலகில் இயக்குனராகவும் அறிமுகம் ஆகியுள்ளார்.
மாரிசெல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
மனோபாலா கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்தார் என வெளியாகி உள்ள செய்தி பலரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.
தமிழில் சில படங்களே நடித்து இருந்த நிலையில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வடிவேலுவின் சினிமா கேரியர் மீண்டும் கேள்விக்குறியாக வாய்ப்பிருந்த நிலையில், அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பு தான் மாமன்னன்.
சில நேரங்களில் வெற்றி பெற்ற கதைகளை அப்படியே சுட்டு யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் படத்தை எடுத்துக் கொண்டு மாட்டிக்கொள்வார்கள்.
காமெடிகளை துணையாக கொண்டு தன் பயணத்தை தொடங்கியவர் தான் சிவகார்த்திகேயன்
மாமன்னன் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வைகைப்புயல் வடிவேலு ஒரு பாரம்பரிய உடையை அணிந்து கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார். அதே நேரத்தில் உதயநிதி கையில் ஒரு கத்தியுடன் நவீன தோற்றத்தில் இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் அனைத்தும் இளசுகளை சுண்டி இழுக்கும் விதமாக வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் பட வாய்ப்பு தவறவிட்ட 10 பிரபலங்கள் யார் என்பதை பார்ப்போம்.
சமுத்திரக்கனி ஆரம்பத்தில் சில படங்களில் குணச்சித்திரமாக நடித்து வந்த இவர் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கி விட்டார்.
ஹீரோயின்களும் மற்ற ஹீரோயின்கள் முன்னணியில் இருப்பதை பார்த்து அவர்கள் மீது இருக்கும் பொறாமையால் போட்டி போட்டு நடித்து வருவார்கள்.