பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்த கீர்த்தி சுரேஷ்.. ஒரே பாட்டால் பயத்தில் இருக்கும் டாப் ஹீரோயின்கள்
பீனிக்ஸ் பறவை போல கீர்த்தி சுரேஷ் தொடர் தோல்விக்கு பிறகு மீண்டும் சரியான ரிட்டன் கொடுத்துள்ளதால் இவரை பார்த்து மற்ற ஹீரோயின்கள் மிரண்டு போய் உள்ளனராம்.