கீர்த்தி சுரேசை பங்கம் செய்த வரலட்சுமி சரத்குமார்.. கண்டமேனிக்கு கலாய்க்கும் நெட்டிசன்கள்
தமிழ் சினிமாவில் நம்பத்தகுந்த நாயகிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். ஏனெனில் இவர் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனது திறமையான நடிப்பாலும்,