தானாக வந்து வலையில் சிக்கிய ஆடு.. பெரும் தொகையை கறக்க விஷால் போடும் பிளான்
நடிகர் விஷாலுக்கு இப்போதைக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் எதுவும் நன்றாக அமையவில்லை. கடைசியாக நடித்த எனிமி, லத்தி படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. சொந்த தயாரிப்பிலும் படம் எடுத்து