பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்த கீர்த்தி சுரேஷ்.. எந்த கதாபாத்திரம் தெரியுமா?
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. இதுவரை நாம் பார்த்த பரிட்சயமான திரை