தங்கச்சி சென்டிமெண்டில் மாட்டிய ரஜினி.. அண்ணாத்த கை கொடுக்குமா? காலை வாருமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் அண்ணாத்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும்