எனக்கு கல்யாணம் ஆகல, ஆனா மூன்று வயதில் பையன் இருக்கான்.. ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தாலும் அவருக்கு பிரேக் கொடுத்த திரைப்படம்