செல்வராகவனுடன் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த புகைப்படம்.. கருவாச்சி ஆக்கிட்டாங்களே!
தமிழ் சினிமாவில் வாழ்ந்து கெட்ட நடிகைகளில் முக்கியமானவர் கீர்த்தி சுரேஷ். தனக்கு எதற்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது என்பதையே மறந்து விட்டார். மலையாள வரவாக