2023-ல் நா தான் பெஸ்ட் என நிரூபித்த 8 நடிகைகள்.. நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய சமத்து நடிகை
சமீபத்தில் தளபதி விஜய் உடன் ஜோடி போட்ட நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே 7ஆவது இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் தளபதி விஜய் உடன் ஜோடி போட்ட நடிகைகள் ராஷ்மிகா மந்தனா மற்றும் பூஜா ஹெக்டே 7ஆவது இடத்தை பிடித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் இவரை இப்படி புலம்ப வைத்து கீர்த்தி சுரேஷ் டாப் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.
சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய கீர்த்தி சுரேஷ்.
நயன்தாராவுக்கு டஃப் எடுக்க பாலிவுட்டிலும் இறங்கும் நடிகை.
தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கை கையில் எடுத்த அட்லீ.
இயக்குனர் மாரி செல்வராஜை பொறுத்த வரைக்கும் அவருடைய முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் என்று யாருமே கிடையாது.
பிக் பாஸ் வேண்டாம் என்று விஜய் பட நடிகையின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் டிவி ரக்சன்.
புகைப்படத்தோடு அறிவிப்பை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.
பிரபல நடிகை ஒருவர் நயன்தாரா அளவுக்கு சம்பளம் கேட்டு வருகிறார்.
தொடர் தோல்விகளை வெங்கட் பிரபு கொடுத்திருந்தாலும் தளபதி விஜய் தன்னுடைய 68 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்திருக்கிறார்.
மாமன்னன் படத்தின் இரண்டு வார வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதனாலேயே மாரி செல்வராஜ் இவரை மாமன்னன் படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்.
ரஜினி மற்றும் தனுஷ் இருவருடனுமே ஜோடி போட்ட 4 நடிகைகள்.
சிவகார்த்திகேயன், விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிசியான நடிகையாக மாறினார்.
ஒரு வெற்றிக்குப் பிறகு திடீரென வடிவேலுவின் ஆதரவாளர்கள் என ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது.
இந்த வருடத்தில் 3 காமெடி நடிகர்கள் ஹீரோவாகி தங்களை நிரூபித்திருக்கின்றனர்.
என் வாழ்க்கையிலேயே மிக உருப்படியான படமாக இருக்கப் போகிறது என்று ஜெயம் ரவி பேசியிருக்கிறார்.
இவ்வாறாக இந்த ஆறு இயக்குனர்களும் விஜய் படத்தை இயக்கிய கையோடு காணாமல் போயிருக்கிறார்கள்.
ரஜினியின் படத்தால் தனது மார்க்கெட் போய்விட்டதாக புலம்பும் நடிகை.
மாமன்னன் படத்தில் நடித்த பிரபலங்களின் சம்பள விபரம்.
ரஜினி, விஜய் போன்ற பிரபலங்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்று முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
மாமன்னன் படம் நான்கு நாட்களில் செய்த மொத்த வசூல்.
மாமன்னன் படத்தில் பல விஷயங்கள் இருந்தும் சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் மாரி செல்வராஜ்.
ப்ராஜெக்ட் கே படத்தில் நடிக்கும் பிரபலங்களின் சம்பளம் லிஸ்ட் இதோ!
அப்படிப்பட்ட நிலையில் இரண்டு நாட்களில் சக்சஸ் மீட்டை மாமன்னன் டீம் கொண்டாடி வருவது வேடிக்கையாக தான் இருக்கிறது.
இப்படி ஒரு விலை உயர்ந்த பரிசை உதயநிதி, மாரி செல்வராஜுக்கு கொடுத்து மாமன்னன் குறித்த தன் மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.
இப்படி மேடையில் மட்டும் வாய்கிழிய பேசிய மாரி செல்வராஜ் இந்த மாமன்னன் படத்தின் மூலம் மண்ணை கவ்வி இருக்கிறார்.
மேலும் மலையாளத்தை தவிர்த்து எல்லா மொழிகளிலும் இவருக்கு வாய்ப்பு குவிந்த வண்ணம் இருக்கிறது
இந்த சூழலில் மாமன்னன் படத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கிறது.
இப்படி இப்படம் குறித்த கருத்துக்கள் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.