பட்ஜெட்டில் 30% கூட தொட முடியாமல் திணறும் கண்ணப்பா.. டாப் ஹீரோக்கள் நடித்தும் பிரயோஜனம் இல்ல
Movie : ஒரு பிரபலத்தை வைத்து படம் எடுக்கும்போது அது நிச்சயம் வெற்றி பெரும் என்ற எண்ணத்தில் தான் தயாரிப்பாளர்கள் அதிக பட்ஜெட்டில் படத்தை எடுக்க தொடங்குகிறார்கள்.