பாலாவை வச்சு செய்யும் சூர்யா.. இப்படியே போனா படம் எடுத்த மாதிரிதான்
பிதாமகன், நந்தா படங்களைத் தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஏற்கனவே இந்த இரண்டு படங்களும் திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் சூர்யா மீண்டும்