அண்ணாத்த போஸ்டருக்கு ரத்தாபிஷேகம் செய்த ரஜினி ரசிகர்கள்.. வெளிவந்த வீடியோவால் வலுக்கும் கண்டனங்கள்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவை தாண்டி அரசியலில் குதிக்கும் அளவிற்கு மக்கள் செல்வாக்கு ரஜினிக்கு