அந்த ஒரு வரி வச்சே தீருவேன் என ரஜினியிடம் சண்டையிட்ட வைரமுத்து.. இப்ப வரை கொண்டாடப்படும் பாடல்
படையப்பா படத்தில் கூட என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா, என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்களுக்கும் கொடுப்பது முறையல்லவா என்று எழுதப்பட்டிருக்கும்.