Rajinikanth

அந்த ஒரு வரி வச்சே தீருவேன் என ரஜினியிடம் சண்டையிட்ட வைரமுத்து.. இப்ப வரை கொண்டாடப்படும் பாடல்

படையப்பா படத்தில் கூட என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா, என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்களுக்கும் கொடுப்பது முறையல்லவா என்று எழுதப்பட்டிருக்கும்.

Actress-Kushboo

ரெண்டு பெண்ணுங்களை பெத்த நீ எல்லாம் ஒரு மனுஷியா.? கோயில் கட்டின குஷ்புவை வெளுத்து வாங்கிய பிரபலம்

குஷ்பூவை ஒருவர் தவறாக மேடையில் பேசியதை தாங்கிக் கொள்ள முடியாமல் பொங்கி எழுந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கதறினார்.

goundamani

காமெடி கிங்காக கலக்கிய கவுண்டமணியின் 5 படங்கள்.. ஹீரோக்களை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே மனுஷன்

பாட்டு வாத்தியாராக வேஷம் போட்டு நடிக்க வரும் சத்யராஜ் கவுண்டமணி உடன் சேர்ந்து வயிறு வலிக்க சிரிக்க வைத்திருப்பார்

kushboo-actress

உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா.? தவறாக விமர்சித்தவரின் வீட்டுப் பெண்களை வம்புக்கிழுத்த குஷ்பூ

இதனால் பத்ரகாளியாக மாறிய குஷ்பூ அவருடைய வீட்டுப் பெண்களை எல்லாம் வம்புக்கு இழுத்து பேசி இருப்பது கடும் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது.

kusbhoo

என்னை சீண்டி பார்த்தால் தாங்க மாட்டீங்க.. அவதூறாக பேசினால் சும்மா விடமாட்டேன் ஆவேசமாக பேசிய குஷ்பு

இதோட நிறுத்திக்கோங்க நானும் பதிலுக்கு ஆரம்பிச்சா உங்களால தாங்க முடியாது என்று குஷ்பூ ஆவேசமாக பேசி இருக்கிறார்.