அரசியல் ஆசையால் சர்ச்சைக்குள்ளான 5 பிரபலங்கள்.. புலி வருதுன்னு பூச்சாண்டி காட்டிய சூப்பர் ஸ்டார்
அந்த வழியில் அடுத்தடுத்து வந்த தலைமுறைகளும் அரசியலில் இறங்க தீவிரம் காட்டி வருகின்றனர். அதில் சிலர் ஜெயித்தாலும் பலருக்கு அரசியல் என்பது எட்டா கனியாகவே இருக்கிறது.