இதிலும் விஜய்க்கு போட்டியான அஜித்.. துணிவு கதையில் இருக்கும் சீக்ரெட்
விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி கொண்டு இருக்கிறது. வம்சி இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சரத்குமார் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும்