கொடூரமான வில்லனாக மிரட்டிய ஜெய்.. சுந்தர் சி-யின் பட்டாம்பூச்சி எப்படி இருக்கு?
திரையுலகில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ள சுந்தர் சி தற்போது ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவர் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து