16 வருடத்திற்கு பின் அதே அழகுடன் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை.. சர்தார் படத்தில் கலக்கும் சிரிப்பழகி
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 6 வேடங்களில் கார்த்தி நடித்திருக்கும் சர்தார் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் திரில்லர் படமாக