ரீ-என்ட்ரியில் ஜெயிப்பதற்காக அந்நியனாக மாறிய லட்சுமிமேனன்.. இந்த முயற்சி கைகொடுக்குமா
சசிகுமாரின் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமிமேனனின் ஆரம்பகால படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வெளியாகும் அவரது படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி