#Latest Funny Meme
359 செய்திகள்

போன தலைமுறை 50 வயசுல சம்பாதிச்சத இப்ப 30 வயசுலயே சம்பாதிக்கிறாங்க.. பணமா.? இல்ல பிபி, சுகர், ட்ரெண்டிங் மீம்ஸ்

எப்ப பொழுது விடியும் எப்ப விலைய ஏத்தலான்னு காத்துகிட்டு இருப்பீங்களா.. யார்ரா நீங்க, தங்கம் விலை உயர்வு மீம்ஸ்

மும்மொழி கொள்கைன்னு ஹிந்திய திணிக்கிறீங்களே ஜீ.. எங்களுக்கு அதை தவிர வேற எதுவும் பேச வராது, ட்ரெண்டிங் மீம்ஸ்

என்னதான் தைரியசாலியா இருந்தாலும்.. ஸ்கூட்டி ஓட்டுற பொண்ணுங்கள பார்த்தா பயமா தான் இருக்கு, ட்ரெண்டிங் மீம்ஸ்

இன்னும் சண்டே ரெஸ்ட்டே எடுக்கல அதுக்குள்ள வேலைக்கு போகணுமா.. இம்சைக்கு பொறந்த மண்டே, ட்ரெண்டிங் மீம்ஸ்

லியோ கிளைமாக்ஸ்ல 100 பேர அடிச்சு பறக்க விட்ட உங்களுக்கு பாதுகாப்பா.. முட்டைக்கு பயமா, ட்ரெண்டிங் மீம்ஸ்

படத்துல பாதி நேரம் பொண்டாட்டிய தேடுனா அது கபாலி.. படம் முழுக்க தேடுனா அது விடாமுயற்சி, ட்ரெண்டிங் மீம்ஸ்

ஏம்பா இந்த லவ் பண்றவங்கள எப்படி பிரிக்கிறது.. கல்யாணம் பண்ணி வை அவங்களே பிரிஞ்சிடுவாங்க, வைரல் மீம்ஸ்

தங்கம் விலை ஏறிடுச்சுன்னு பொண்ண பெத்தவங்க கவலைப்படாதீங்க.. வரதட்சணையே இல்லாம கட்டிக்க 90ஸ் கிட்ஸ் ரெடி, வைரல் மீம்ஸ்

பொண்ணுங்களுக்கு புடிச்சது ரெண்டே விஷயம் தான்.. ஒன்னு மேக்கப் இன்னொன்னு பிரேக்கப், ட்ரெண்டிங் மீம்ஸ்

கால் பெருவிரலில் இசையமைத்த அனிருத்.. படத்த கூட பார்க்கிறோம் விட்டுடுங்கடா, விடாமுயற்சி ரிவ்யூ அலப்பறை மீம்ஸ்

