ஷாருக்கானை போல் சிக்கிக் கொண்ட ரஜினி.. இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ!
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு புகழின் உச்சியில் இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். அவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவ்வளவு பேரும், புகழும் இருந்தும்