விஜய் தேவரகொண்டாவை ஓரங்கட்டிய அண்ணாச்சி.. லிகர் படத்திற்கு கிடைத்த IMDB ரேட்டிங்
விஜய் தேவாரகொண்டாவின் நடிப்பில் சமீபத்தில் லிகர் திரைப்படம் வெளியானது. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் உருவான அந்த திரைப்படம் தமிழ், கன்னடம் உட்பட பல மொழிகளிலும் வெளியிடப்பட்டது. ஏகப்பட்ட