கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் எடுப்பதெல்லாம் கேங்ஸ்டர் படமா.? பிரபலம் போட்டா ட்வீட்
Lokesh Kanagaraj : சமீபகாலமாக கேங்ஸ்டர் படங்கள் அதிகம் தலை தூக்கி வருகிறது. அதுவும் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளம் இயக்குனர்கள்