சிறப்பான சம்பவத்தை அடக்கி வாசிக்கும் லோகேஷ்.. 2 மாதத்துக்கு முன் ஏற்பட்ட சலசலப்பு
கூலி படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு இது வழக்கமான ரஜினியின் கமர்சியல் படங்களில் ஒன்று என்ற எண்ணம் தோன்றியுள்ளது. ஒட்டுமொத்த படத்தையும் ட்ரெய்லரில் கணித்து விடும்படி தான்