பேய் படம்ன்னா அல்வா சாப்பிடுவது போல் என்ஜாய் பண்றவங்களா?. அப்போ இந்த 6 படத்தை மிஸ் பண்ணாம பாத்துடுங்க
Horror Movies: பேய் படங்களை பயந்து கொண்டே பார்ப்பது சிலருக்கு அலாதி பிரியமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக இந்த ஆறு படங்களை மிஸ் பண்ணாமல் பார்த்து விடுங்கள்.