ஜெய் பீம் மணிகண்டன் எழுத்தாளராக பணியாற்றிய 5 படங்கள்.. அஜித் படத்துக்கு வசனம் எழுதிய ராஜாக்கண்ணு
மணிகண்டன் வசனங்களில் இந்த ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகி மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
மணிகண்டன் வசனங்களில் இந்த ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகி மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
இவ்வாறு அம்மாவை பெருமைப்படுத்தும் வகையில் நம் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது.
சினேகா இந்த 6 நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார்.
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நாயகி தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
சில நடிகர்களை வில்லன் கேரக்டருக்கு கூப்பிட்டால் தலை தெரித்து ஓடி விடுகிறார்கள். அப்படியே அவர்கள் நடித்தாலும் ரோலக்ஸ் ஆகிட முடியுமா.
நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை அணியுடன் போட்டியிட்டது.
அக்காலம் முதல் இக்காலம் வரை அதிலும் குறிப்பாக பெண்கள் ஆண்களின் மீது கொண்ட காதலை வெளிக்காட்டும் விதமாக அமைந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
மாதவன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 5 படங்கள்.
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார் நடிகர் சித்தார்த்
மணிரத்னம் படங்கள் என்றாலே ஹிட் என்றுதான் சினிமா ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
ஒரு சில படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெறாமல் காலங்கள் கடந்த பின் தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்று மாஸ் ஹிட் அடித்துள்ளது.
தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்தும் முதல் படத்திற்குப் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் 5 நடிகர்கள்.
முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்து தற்பொழுது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் 6 நடிகைகள்.
எதிர்நீச்சல் குணசேகரனின் மனைவி ஈஸ்வரி வெள்ளித்திரையில் நடித்த 4 படங்கள்.
இப்படி அறிமுக படத்திலேயே இரண்டு ஹீரோயின்களை ஓரங்கட்டி இவர் நடிக்க வந்திருக்கிறார். இந்த விஷயம் தற்போது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.
இவர் அந்த காலத்தில் நடித்த படங்கள் அனைத்தும் எத்தனை காலங்கள் ஆனாலும் பார்க்க தூண்டும் படமாக அமைந்திருக்கிறது.
த்ரிஷாவுக்கு பதிலாக குந்தவை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்தாலும் இரண்டு பேருக்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது. ஏனென்றால் இவர்கள் இருவருமே அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுப்பவர்கள்.
கடந்த வருடம் வெளியான படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த 10 சிறந்த நடிகர்கள்.
சங்கர் படத்தையே கை நழுவ விட்ட 4 ஹீரோக்கள் சூப்பர் ஹிட் படத்தை மிஸ் பண்ண சாக்லேட் பாய்.
ஜோதிகாவை காதலித்த 4 நடிகர்கள் சிக்காமல் சிட்டாய் பரந்த மும்பை வாலா.
கதைக்கு ஏற்ற மாதிரி இவர்களை மாற்றிக் கொண்டு முரட்டுத்தனமாக நடிப்பை காட்டி அதிலையும் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
மணிரத்தினத்திற்கு மைனஸ் ஆக அமைந்த 5 படங்கள்.
அதில் சில வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த ஒரு திரைப்படம் தோல்வி அடைந்ததால் அதை நினைத்து இன்னும் ஒரு இயக்குனர் புலம்பி தவிக்கிறார்.
ரஜினிகாந்த் நடிக்க ஆசை பட்டும் மறுத்த இயக்குனர்
கமலஹாசன் எழுதிய 5 சூப்பர் ஹிட் பாடல்கள் பிரபல பாடல் ஆசிரியர்களுக்கே டஃப் கொடுத்த உலகநாயகன்.
கமல் சில படங்களில் எந்தவித ஹீரோயிசமும் காட்டாமல் நடித்திருக்கிறார். முக்கியமாக சில படங்களில் உண்மையிலே இவர் பைத்தியம் தானா என்று யோசிக்க வைத்திருப்பார்.
வரலட்சுமி சினிமாவில் வருவதே எனக்கு பிடிக்கவில்லை என்று சரத்குமார் பொது மேடைகளில் ரொம்பவே வெளிப்படையாக இதை சொல்லி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஆல் ரவுண்டராக கலக்கி, அடுத்த நாசர் என்று பெயர் எடுத்த நடிகர் யார் என்பதை பார்ப்போம்,
மாதவன் அவருக்கு ஹார்ட் அட்டாக் வரும் அளவிற்கு மிகப்பெரிய தொகையை கேட்டிருக்கிறார். இதை கேட்ட அந்த தயாரிப்பாளர் இவ்வளவு பெரிய தொகை என்னால் தர முடியாது என்று மறுத்திருக்கிறார்.
இவருடைய படத்தில் எத்தனையோ பேர் நடிப்பதற்காக தவம் இருந்து காத்துக் கொண்டிருந்தார்கள். அதிலும் எப்படியாவது நடத்தி விட வேண்டும் என்று பல பேர் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு ஓடி வந்துள்ளார்கள்.