44 வயதில் ரொமான்ஸ் வருமா.? ஆன்ட்டி கேரக்டருக்கு தள்ளப்பட்ட மாதவன் பட நடிகை
சினிமாவில் கதாநாயகிகள் பல ஆண்டுகள் தாக்குப்பிடிக்க முடியாது. ஒரு கட்டத்திற்கு மேல் அம்மா, அண்ணி, சித்தி போன்ற கதாபாத்திரத்திற்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் சில ஹீரோயின்கள் அதற்கு விதிவிலக்காகும்