ரீ-என்ட்ரி கொடுக்கும் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம்.. மாதவனை குறிவைத்து பலே திட்டம்!
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம். தற்போது அதை கல்பாத்தி அகோரம் திறம்பட நடத்தி வருகிறார். இந்த கம்பெனியின் தயாரிப்பில் திருட்டுப்பயலே