போட்டோஷூட்டின் போது தவறி விழுந்த ரித்திகா சிங்.. ஈரம் சொட்ட சொட்ட
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இப்படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருப்பார். நிஜ