பிரபுதேவாவுக்கு ஜோடியாகும் விஜய்யின் உடன்பிறப்பு.. 4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தோல்வி இயக்குனருடன் கூட்டணியா.?
Prabhudeva-Vijay: பிரபுதேவா கடந்த சில வருடங்களாகவே அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து பிஸியாக நடித்து வருகிறார். இப்போது கூட அவர் விஜய்யுடன் இணைந்து தளபதி 68 படத்தில்