Ajith

விடாமுயற்சி படத்தில் அஜித் கேரக்டரை பற்றி வெளியான தகவல்.. யாரும் எதிர்பார்க்காத டபுள் ட்ரீட்!

துணிவு திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வெற்றியால் அடுத்த படமான விடாமுயற்சியின் மீது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

படம் ஆரம்பிக்கும் முன்பே அதிர்ச்சியை கிளப்பிய அஜித்.. பல சிக்கலில் மாட்டி தவிக்கும் மகிழ் திருமேனி

சமீபத்தில் நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளையொட்டி அன்றைய நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் தலைப்பு விடாமுயற்சி என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

படப்பிடிப்புக்கு முன்பே ரிலீஸ் தேதி லாக் செய்த விடா முயற்சி.. மகிழ்த்திருமேனி சம்பவம் லோடிங்

படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த அப்டேட்டை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

ajith-mazhil thirumeni

விடாமுயற்சி வில்லனை உறுதி செய்த மகிழ்த்திருமேனி.. அவரே வெளியிட்ட பரபரப்பான பதிவு

அஜித்துக்கு இணையாக வில்லன் இவர் நடித்தால் கண்டிப்பாக வெற்றி அடையும் என்ற எண்ணத்தில் மகிழ் திருமேனி அந்த நடிகரை வில்லனாக இறக்க முடிவு செய்து இருக்கிறார்.

leo-vijay-trisha

பவர்ஃபுல்லான டைட்டிலுடன் தயாராகும் 9 டாப் ஹீரோக்களின் படங்கள்.. இந்த மூன்றுக்கு தான் மவுசு அதிகம்

விறுவிறுப்பாக ரெடியாகி கொண்டிருக்கும் ஒன்பது டாப் ஹீரோக்களின் பவர்ஃபுல்லான டைட்டில் படங்கள்.

vijay-ajith

லியோவை ஓரம் கட்ட வரும் ஏகே 62.. அஜித் கொடுக்க போகும் பிறந்தநாள் சர்ப்ரைஸ்

துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் உடனே தன் அடுத்த படத்தை ஆரம்பித்து விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

lokesh-vignesh-shivan-ajith

துளியும் வருத்தம் இல்லாமல் மகிழ் திருமேனியை பாராட்டிய விக்னேஷ் சிவன்.. அஜித்துக்கு ஏகே 62 படம் வெற்றி தான் கொடுக்கும்

ஏகே 62 படம் தற்போது மிகச் சிறந்த இயக்குனர் மற்றும் எனக்கு பிடித்த இயக்குனர் மகிழ் திருமேனிடம் போய் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

mazhil thirumeni-Atlee

மகிழ்திருமேனியை பார்த்து கத்துக்கோங்க அட்லீ.. அட்டை காப்பியடிக்க உருட்டிய கதை

அட்லீ தன்னுடைய படத்தில் முந்தைய படங்களின் சாயல் பற்றி பேசி உள்ள நிலையில் அதற்கு நேர் எதிராக மகிழ்திருமேனி ஒரு கருத்து கூறியுள்ளார்.

ajith-vignesh-sivan

எதிர்பாராத கூட்டணியில் ஏகே 62.. விக்னேஷ் சிவனை தொடர்ந்து மகிழ்திருமேனிக்கும் போட்ட பட்ட நாமம்

அஜித்தின் ஏகே 62 படத்தில் விக்னேஷ் சிவனைத் தொடர்ந்து மகிழ்திருமேனியும் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ajithkumar

பிள்ளையார் சுழி போடாத நிலையில் எண்ட் கார்டு போட்ட ஏகே 62.. அஜித்திற்கு கொடுத்த நெருக்கடி

ஏகே 62 படத்திற்கு இன்னும் பிள்ளையார் சுழியே போடாத நிலையில் அதற்கான ரிலீஸ் தேதியை அறிவித்து எண்ட் கார்டு போட்டு விட்டார்கள்.

Ajithkumar

ஏகே 62 படத்தின் அப்டேட் வருமா வராதா?.. அஜித் எடுத்த விபரீத முடிவு

அஜித்தின் துணிவு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இவ்வளவு பெரிய இடைவேளை இல்லாமல் இருந்திருந்தால் சூட்டோட சூட்டாக ஏகே 62 படத்தை பற்றி நாலா பக்கமும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

vignesh-shivan-ajith

ஏகே-62 வாய்ப்பு பறிபோக அஜித் காரணம் இல்ல.. முதல் முறையாக உண்மையை உளறிய விக்னேஷ் சிவன்

அஜித்தின் ஏகே 62 படத்தின் வாய்ப்பு பறிபோனதை பற்றி முதன்முதலாக பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவன் உளறிக் கொட்டி விட்டார்.