பழசை மறந்த விக்னேஷ் சிவன்.. அஜித்துக்கு ஆறுதல் சொல்லி போட்ட பதிவு
அஜித் மீது உள்ள வெறுப்பை மறந்து விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
அஜித் மீது உள்ள வெறுப்பை மறந்து விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளது பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
அஜித்தின் வெற்றி கூட்டணியை இணைய விடாமல் சதி செய்த விஜய்யின் மாமா.
அஜித் இயக்குனர் மகிழ்திருமேனிக்கு கொடுக்கும் டார்ச்சரால் இந்த மாத இறுதியிலும் ஏகே 62 படத்தின் அப்டேட் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இரு பக்கமும் அடி வாங்கும் மத்தளம் போன்ற நிலைமையில் இருக்கும் இயக்குனர். இப்படிப்பட்ட காரணங்களால் தான் ஏகே 62 தற்போது தாமதம் ஆகி வருகிறது.
விக்னேஷ் சிவன் தன்னுடைய அடுத்த ஹீரோவை தேர்வு செய்தது மட்டுமல்லாமல், படத்திற்கு வில்லங்கமான டைட்டிலையும் வைத்துள்ளார்.
அஜித்தின் இந்த கண்டிஷனை கேட்ட தயாரிப்பு தரப்பு தற்போது அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
பொதுவாகவே எந்த படங்களில் நடிக்க இருந்தாலும் சரியாக முழு கதை கூட கேட்காமல் நடித்துக் கொடுப்பவர். ஆனால் இப்பொழுது ஏகே 62 படத்தில் ஒவ்வொரு விஷயங்களிலும் தலையிட்டு ஒப்பினியன் சொல்லி வருகிறார்.
விஜய்யின் லியோ படத்திற்கு போட்டியாக ஏகே 62 படத்தில், அஜித்துக்கு வில்லனாக ரொமான்டிக் ஹீரோவை மகிழ் திருமேனி களம் இறக்கி உள்ளார்.
அஜித் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ், டூயட் இல்லாமல் வெற்றி கண்ட மூன்று படங்கள்.
ஏகே62 படத்திற்காக வேர்ல்டு டூரை தள்ளி வைத்துள்ளார்.
ஏகே 62 தாமதமாக வெளிவர அஜித் தான் காரணம் பயத்தினால் ஒரு ஒரு நாளும் அமைதி காத்து வருகிறார்கள்.!
அஜித்தை நம்பி மோசம் போயிருந்த விக்னேஷ் சிவனுக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏகே 62 படத்தில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் லீக் ஆகிவிடும் என்பதால் கட்டளை போட்டுள்ள லைக்கா.
அருண் விஜய் சினிமாவில் வளர்ந்து வரும் நேரத்தில் தேவையில்லாமல் ஒரு விஷயத்தில் னபிரச்சனையை சந்திக்க உள்ளார்.
அருண் விஜய் சினிமாவில் முன்னேறி வரும் நிலையில் அந்த படத்தில் நடித்தால் விஜய் சேதுபதி போல் மாறிவிடுவோமோ என்ற பயத்தில் உள்ளார்.
லியோ படத்தை மிஞ்சும் அளவிற்கு புது பிளான் ஒன்றை போட்டுள்ள ஏகே 62 டீம்.
லைக்கா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தமிழ் சினிமாவில் 1200 கோடி முதலீடு செய்துள்ளார்.
அஜித்தின் ஏகே 2 படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி வரும் நிலையில் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
அஜித்தின் துணிவு படத்துடன் ஏகே62 படத்தின் டைட்டில் கனெக்ட் ஆக உள்ளது.
அஜித்தை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், விக்னேஷ் சிவன் இணையும் கூட்டணியை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
ஏகே 62 கதையில் அஜித் நடிக்கவில்லை என்பதால் விக்னேஷ் சிவன் அவரை பழிவாங்க வேறு இரண்டு ஹீரோக்களுக்கு வலை விரித்துள்ளார்.
டாப் நடிகர் ஒருவர் ஐந்து வருடமாக ஹிட் படம் கொடுக்காத நிலையில் விக்னேஷ் சிவனுக்கு ஆறுதல் சொல்லி தேற்றி வருகிறார்.
அஜித்தின் ஏகே 62 படம் மூன்று தலைப்புகள் உடன் ரெடியாக உள்ளது. மேலும் விரைவில் அதற்கான அறிவிப்பும் வெளியாகும்.
அருண் விஜயை தொடர்ந்து ஏகே 62 படத்தில் களமிறங்கும் மற்றொரு பிரபல ஹீரோ.
ஏகே 62 திரைப்படத்திற்காக லைக்கா நிறுவனத்தை படாதபாடுபடுத்தும் நடிகர் அஜித்குமார்
ஏகே 62 படத்தில் இரண்டு ஜாம்பவான்களை மகிழ் திருமேனி தேர்வு செய்து வைத்துள்ளார்.
அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் தற்போது லியோ படத்திற்கு பெரும் சிக்கலாக அமைந்துள்ளது.
அஜித்தின் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என்ற அப்டேட் வெளியாகி உள்ளது.
கேலி கிண்டல்களால் வீட்டிற்குள் முடங்கிப் போன விக்னேஷ் சிவனுக்கு தேடி சென்று துக்கம் விசாரித்த சினிமா பிரபலங்கள்.
மகிழ் திருமேனி கதையை அப்படியே படம் பார்ப்பது போலையே சொல்லி அஜித்தை கவர்ந்திருக்கிறார்.