மாசக்கணக்கில் காக்க வைத்த விடாமுயற்சி.. 13 வருடங்களுக்குப் பிறகு டபுள் ட்ரீட் கொடுக்க போகும் அஜித்
இதுவரை அப்டேட்க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி குதூகலத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதுவரை அப்டேட்க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி குதூகலத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த ஐந்து படங்களும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த கேங்ஸ்டர் படங்கள் தான்.
அஜித்தின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அஜித் பட இயக்குனர் அட்வான்ஸ் பணத்தை வாங்கிக் கொண்டு டேக்கா கொடுக்க பார்த்ததாக உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
மாமன்னன் படம் தான் தன்னுடைய கடைசி படம் என உதய் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
அஜித் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பைக் ரைடிங் டூரில் ஆர்வம் செலுத்தி வருகிறார்
அஜித்தின் விடாமுயற்சியில் வில்லனாக நடிக்க பரிசீலிக்கப்படும் 5 நடிகர்கள்.
அஜித்தின் பல வெற்றி படங்களை தொடர்ந்து தற்பொழுது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் படம் தான் விடாமுயற்சி
மகிழ்திருமேனியின் நிலைதான் புலி வாலை பிடித்த கதையானது.
நடிகர் அஜித்குமார் மூலம் தற்போது மகிழ் திருமேனிக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
விடாமுயற்சி படத்திற்காக லண்டன் சென்ற அஜித்.
தற்போது விடாமுயற்சி படத்திற்கு மிக பெரிய எதிர்ப்பார்ப்பு காணப்படுகிறது.
அஜித் எடுக்கப் போகும் முடிவை தான் ரஜினியும் எடுக்க உள்ளார்.
தன் மகனையும் தன்னை போலவே அவர் மாற்றி வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
அஜித் படங்களின் அப்டேட்டுகள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறது.