குட்டி பவானி நடித்துள்ள புதிய படம்.. கதாநாயகியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை
குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனதால் மக்கள் மத்தியில் மிகப்பரிச்சயமான முகமாக பார்க்கப்படுவது நடிகர் மகேந்திரன். இவர் மாஸ்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். லோகேஷ்