சியான் மறுத்த கதாபாத்திரத்தில் மேடி.. மகேஷ்பாபு உடன் மிரட்டல் கூட்டணி
மகேஷ் பாபுவின் நடிப்பில் உருவாகும் SSMB29 திரைப்படம், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் கனவுப் படம். இந்தப் படம் இந்திய சினிமாவின் வரலாற்றில் மிகப்பெரிய சினிமா முயற்சியாக கருதப்படுகிறது.