காலி பசங்க காசுக்காக விமர்சனம் செய்றாங்க.! தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறன் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இதில் திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார். இவருடைய விமர்சனங்கள் எல்லாம் கேலியும், கிண்டலுமாக இருக்கும். இதனால்