போட்டோ சூட்டில் உள்ள ஆர்வம், நடிப்புல போடுங்க! தங்கலான் பட நடிகை கொடுத்த பதிலடி
நடிகை மாளவிகா மோகன் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்திற்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. தனது கடின உழைப்பை போட்டு விக்ரம்