என்னது மம்மூட்டிக்கு கேன்சரா.! பதறிப்போன ஃபேன்ஸ், உண்மை என்ன.?
Mammootty: 73 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கிறார் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி. வெரைட்டியான கதைகள், கெட்டப் என அவர் ஒவ்வொரு படத்திலும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான பிரமயுகம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து இந்த வருடமும் அவர் கைவசம் பல படங்கள் இருக்கின்றன. ஆனால் திடீரென அவர் நடிப்புக்கு பிரேக் எடுத்துள்ளார். ஏனென்றால் அவருக்கு கேன்சர் பாதிப்பு இருக்கிறது. அதனால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் … Read more