ஷகிலா போல் அந்தரங்க காட்சியில் நடிக்க மறுத்த நடிகை.. கோடியில் கொடுத்தாலும் செய்ய மாட்டேன்
தமிழ் சினிமா எத்தனையோ கதாநாயகிகளை பார்த்துள்ளது. அவர்கள் சிறிது காலம் மட்டுமே உச்சத்தில் இருப்பவர்கள். ஆனால் ஒரு கவர்ச்சி நடிகையை இன்றளவும் தமிழ் ரசிகர்களால் மறக்கவும் முடியவில்லை.