vijay-rajini-ajith-lokesh

விஜய், அஜித்தை வைத்து ரஜினியோட அந்தப் படத்திற்கு அடி போடும் லோகேஷ்.. மெகா பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

ரஜினி நடித்த ஒரு திரைப்படத்தை விஜய் ,அஜித்தை வைத்து இயக்க வேண்டும் என்பது லோகேஷ் கனகராஜின் மிகப்பெரும் ஆசையாக இருக்கிறது.

prabhudeva

இன்றும் இளசுகள் ஜொள்ளு விடும் ஐந்து 80ஸ் ஹீரோக்கள்.. பிரபுதேவாக்கு முன்னரே போட்ட பிரேக் டான்ஸ்

இன்றைய தலைமுறை இளசுகளையும் சுண்டி இழுத்த ஐந்து 80ஸ் ஹீரோக்கள் தனது நடனத்தின் மூலம் அசால்ட் காட்டிய பிரசாந்த்.

jyothika

திருமணத்திற்கு பின்னும் பிஸியாகி சுற்றி வரும் ஜோதிகா.. அக்கட தேசத்தில் அடித்த ஜாக்பாட்

இப்பொழுது தமிழ் சினிமாவில் அதிகமான வாய்ப்புகள் இல்லாததால் அக்கட தேசத்தில் இவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றே சொல்லலாம். திருமணத்திற்கு பின்னும் அதிக அளவில் பிஸியாகி நடித்து வருகிறார்.

தம்பி கேரக்டர்னா முரளி தான் என்று நிரூபித்த 5 படங்கள்..பூமணியை பார்த்து எஸ் ஜே சூர்யா எடுத்த படம்

பொதுவாகவே முரளி நடிக்கும் படங்கள் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும் மற்றும் அண்ணன் தம்பியின் பாசத்தை மையமாகும் வைத்து தான் இவர் நடித்திருப்பார்.

ஐஸ்வர்யா ராய் வேண்டாம்.. அப்பவே அஜித் எடுத்த முடிவைப் பார்த்து மிரண்டு போனார் இயக்குனர்.!

இவர்கள் இரண்டு பேருக்கும் ஏதோ ஒரு காரணங்களால் ஒத்துப் போகாமல் இருப்பதால் எந்த படங்களிலும் இதுவரை சேர்ந்து நடிக்கவில்லை என்று தெரிகிறது.

surya-prithviraj

மும்பையில் செட்டிலான சூர்யா குடும்பம்.. பிரித்விராஜுடன் நடந்த திடீர் சந்திப்பின் காரணம்

நடிகர் சூர்யா, ப்ரித்விராஜை திடீரென சந்தித்தது பரபரப்பை கிளப்பிய நிலையில் தற்போது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

thambi rammiya-samuthirakani

அப்பா மகன் பிரண்ட்ஷிப்பில் வெற்றி கண்ட 5 படங்கள்.. சமுத்திரகனி தம்பி ராமையா பிச்சு உதறிய ஹிட் படம்

அப்பாவை நண்பர்களாக்கி வெற்றி கண்ட 5 படங்கள் சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படம்.

nanpagal-nerathu-mayakkam

மலையாளத்தில் கிடைக்காத ஆதரவு.. தமிழ் ஆடியன்ஸை கவர்ந்த நண்பகல் நேரத்து மயக்கம்

வித்தியாசமான கதைக்களங்களுக்கு எப்போதுமே வரவேற்பு கிடைக்கும். அதற்கு ஏற்ப இப்படமும் கதையோடு ஒன்றிப்போகும் வகையில் எடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ஹிட் அடித்த 5 படங்கள்.. இன்று வரை மறக்க முடியாத ரோஜா பட காட்சிகள்

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ததில் கண்டு வியந்த 5 படங்கள். இன்றுவரை யாராலும் மறக்க முடியாத அளவிற்கு துல்லியமாக சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இருப்பார்.