manikandan

பக்கத்து வீட்டு பையன் போல் மணிகண்டன் கலக்கிய 5 படங்கள்.. மறக்கவே முடியாத ஜெய்பீம் ராசக்கண்ணு

Manikandan best 5 movies: ஒருவருக்கு நல்ல நேரம் வந்துவிட்டால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது உறுதியாகி விடும். அது போல தான் சமீபத்தில் நடிப்பின் திறமை

lover-movie-manikandan

6 வருட காதலில் ஏற்பட்ட பிரிவு.. மணிகண்டனின் லவ்வர் ட்ரெய்லர்

Lover Trailer : ஜெய் பீம் படத்தில் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் தான் மணிகண்டன். தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார்.

Aishwarya Rajesh

கிராமத்துக் கதையில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலக்கிய 5 படங்கள்.. ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றிய டஸ்கி ஸ்கின் அழகி

கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ஐஸ்வர்யா ராஜேஷின் 5 படங்கள்.

lal-salaam-bramayugam

பிப்ரவரி மாதம் தியேட்டரில் படையெடுக்கும் 14 படங்கள்.. களத்தில் இறங்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்

February month theatre Release Tamil Movies : ஜனவரி மாதம் அயலான், கேப்டன் மில்லர் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானது. இந்நிலையில் பிப்ரவரி மாதமும்

manikandan-good night

குட் நைட் கூட்டணியில் மோட்டார் மோகனின் அடுத்த அவதாரம்.. சரக்கு, தம் என வைரலாகும் டைட்டில் போஸ்டர்

Manikandan’s Next Project: காலா, ஜெய்பீம் என படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் மணிகண்டனின் நடிப்பில் சமீபத்தில் குட் நைட் படம் வெளியாகி இருந்தது. காமெடி அலப்பறைகளுடன்

kamal

பறக்க ஆசைப்பட்டு கொஞ்சநஞ்சம் இருக்கிறதையும் இழந்த 5 சூப்பர் நடிகர்கள்.. உலகநாயகனே ஒதுக்கிய அந்த இளம் புயல்

சினிமா உலகில் முதலில் சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி ஒரு சில படங்கள் ஹிட் ஆன உடனேயே, “கோடினா வாடி இல்லாட்டி போடி” என்கிறார்கள் இளம் நடிகர்கள். அவர்களில் சிலர்

manikandan

டாப் நடிகர்களை தாண்டி அடுத்த வரிசையில் இருக்கும் 5 பி-கிரேடு ஹீரோக்கள்.. மோட்டார் மோகனை பின்னுக்கு தள்ளிய ஆக்டர்

டாப் நடிகர்களின் அடுத்த வரிசையில் போட்டி போட்டு நிற்கும் ஐந்து ஹீரோக்கள்.

vijaysethupathi

சின்ன கல்லு பெத்த லாபம் அடிக்கும் விஜய் சேதுபதி.. வெறும் 20 நாட்களுக்கு இவ்வளவு கோடிகளா!

விஜய் சேதுபதி புதிய படத்தில் 20 நாட்களில் நடிப்பதற்கு வாங்கிய சம்பளம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

mgr

நிஜ வாழ்க்கையில் உயிருக்கு உயிராய் பழகிய 6 நடிகர்கள்.. எம்ஜிஆருக்கு வில்லனும் நண்பரும் அவர் ஒருத்தர் மட்டும்தான்

சில நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் உயிருக்கு உயிராக பழகி நண்பர்களாக மாறியிருக்கிறார்கள்.

manikantan-cinemapettai

எதிர்பார்க்காமல் வசூல் வேட்டையாடிய 5 படங்கள்.. விஸ்வரூப வளர்ச்சியில் மிமிக்கிரி மணிகண்டன்

Unexpected 5 Tamil Films Box Office Collection: தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் படங்கள் அசால்டாக 100 கோடியை வாரிக் குவிக்கிறது. ஆனால் எந்தவித

Mathagam teaser image

ஒரே இரவில் என்ன வேணாலும் நடக்கலாம்.. ஜெய் பீம் மணிகண்டன்-அதர்வா கூட்டணியில் உருவான மத்தகம் டீசர்

Mathagam Teaser: சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் குட் நைட். இந்த படத்தில் ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்திருந்த மணிகண்டன் ஹீரோவாக நடித்திருக்கிறார். குட் நைட் திரைப்படத்தின் வரவேற்பிற்கு பிறகு இவரும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவில் ஒருவராக ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இவர் நடித்த வெப் சீரிஸ் டீசர் வெளியாகி இருக்கிறது.

மத்தகம் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த வெப் சீரிஸில் நடிகர் அதர்வா முரளியும் நடித்திருக்கிறார். இதுதான் அவர் முதன் முதலில் நடிக்கும் வெப் தொடராகும். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில், நேற்று டீசர் வெளியாகி இருக்கிறது. அதர்வா மற்றும் மணிகண்டன் இருவரும் இந்த டீசரில் பயங்கரமாக மிரட்டி இருக்கிறார்கள்.

Also Read:அப்பா பக்கத்தில் நெருங்க கூட முடியாமல் போராடும் 5 வாரிசு நடிகர்கள்.. முட்டி மோதி தவிக்கும் கௌதம் கார்த்திக்

யானையின் நெற்றி பகுதியை தான் மத்தகம் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்றது போல் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அதர்வா மற்றும் மணிகண்டன் இருவரின் முகத்திற்கு பின்னால் யானை இருப்பது போல் தான் வெளியிடப்பட்டிருந்தது. இந்த சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்த சீரிஸை ரிலீஸ் செய்கிறது.

மத்தகம் டீசர் தொடங்கும் பொழுதே ஒரு இரவில் என்னவெல்லாம் நடக்கும் என்ற கேள்வியுடன் தொடங்குகிறது. முப்பது மணி நேரத்திற்குள் நடக்கும் விஷயங்களை மையமாகக் கொண்டு இந்த சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்த 30 மணி நேரத்திற்குள் ஹீரோ மற்றும் வில்லனுக்கு இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் இதன் திரைக்கதை என்று சொல்கிறார்கள்.

Also Read:10 படங்களுக்கு மேல் நடித்தும் நோ ஹிட்.. அதர்வா போல் கேரியரை தேடும் 6 ஹீரோக்கள்

அதர்வா முரளி மற்றும் மணிகண்டன் இருவரும் ஒருவருக்கொருவர் நடிப்பில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. சசிகுமாரின் கிடாரி படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் முருகேசன் தான் இந்த வெப் தொடரை இயக்கியிருக்கிறார் மேலும் இதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நிகிலா விமல், திவ்யதர்ஷினி, இளவரசு, வடிவுக்கரசி, மூணார் ரமேஷ் ஆகியோர் நடித்திருக்கிண்டனர்.

நடிகர் மணிகண்டனுக்கு ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களிடம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருப்பதால் இந்த சீரிசை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அதர்வா முரளிக்கு சமீப காலமாக வெற்றி படங்கள் எதுவுமே இல்லாத காரணத்தால் அவருக்கும் இது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து இருக்கும் தொடராகும்.

 

good knight

என்ன பொண்ணுடா இது என ஏங்க வைத்த 5 கேரக்டர்கள்.. ரசிகர்கள் கொண்டாடும் ‘குட் நைட்’ அனு

சமீபத்தில் சமூக வலைத்தளம் முழுவதும் ஆக்கிரமித்து இருக்கும் கேரக்டர் என்றால் அது குட் நைட் படத்தின் அனு கேரக்டர் தான்.