myna-nandhini-bb-camara

கேமராவை மறந்து பைனலிஸ்ட், வின்னர் யாருனு அப்பட்டமாக கூறிய மைனா.. பதறிப்போன பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்பதை வெளிப்படையாக பேசி மைனா நந்தினி போட்டு உடைத்து விட்டார்.

Vetrimaaran

70 ஆண்டுகளாக போற்றப்படும் ஒரே படம்.. தேசிய விருது வெற்றிமாறனின் இன்ஸ்பிரேஷன்

தமிழ் சினிமாவில் தொடர் தேசிய விருதுகளை வாங்கி குவிக்கும் வெற்றிமாறன், 70 வருடங்களாக போற்றும் படம் தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று விழா ஒன்றில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

Kamal_Dhanalakshmi-Cinemapettai

இந்த ரெண்டு பேரு என்ன கிழிச்சிட்டாங்கன்னு உள்ள வச்சிருக்கீங்க பிக்பாஸ்.. அநியாயமாக வெளியேற்றப்பட்ட தனலட்சுமி!

தனலட்சுமி போன்ற கடுமையான போட்டியாளரை விஜய் டிவி திட்டமிட்டே வெளியேற்றியுள்ளதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

bb-6-contestants-kamal

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறும் கல்லுளிமங்கன்.. அசிமிக்கு இவ்வளவா? அதிர்ச்சியை கிளப்பிய ஓட்டிங் லிஸ்ட்

சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் என்டர்டைன்மென்ட் ஷோவானா பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளதால், சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் விஜய் டிவியில் தினம் தோறும் ஒளிபரப்பாகிறது.

kamal-biggboss

இந்த வாரம் நாமினேஷனில் தேர்வான 6 போட்டியாளர்கள்.. உறுதியாக வெளியேறப் போகும் நபர்

இந்த வாரம் நாமினேஷனில் தேர்வாகியுள்ள 6 பேரில் உறுதியாக இவர்தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார்.

surya-jaibhim

ஜெய் பீம் 2-க்கு தயாராகும் சூர்யா.. இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்

சூர்யாவின் சிங்கம் திரைப்படம் அடுத்தடுத்த பாகங்களாக வெளிவந்தது போன்று இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளிவருமா என்று கேள்விக்கு இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்.

biggboss-vijaytv

இந்த வாரம் பிக் பாஸ் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் போட்டியாளர்.. இணையத்தில் கசிந்த ஓட்டிங் லிஸ்ட்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்பது ஓட்டிங் லிஸ்ட் மூலம் தெரியவந்துள்ளது.