விஜய் டிவி நல்ல உருட்டுறீங்க.. பிக் பாஸ் வீட்டில் ப்ளூடூத் பயன்படுத்திய போட்டியாளர், ரெட் கார்ட் கன்ஃபார்மா?
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் சண்டை, பிரச்சனை, சச்சரவு என தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும் போட்டியாளர்கள் அவற்றையெல்லாம் மறந்து