திறமை இருந்தும் வாய்ப்பு கொடுக்க தயங்கும் அஜித், ரஜினி, கமல்.. பெரும் ஏக்கத்தில் சகலகலா நடிகை
செம கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் சகலகலா நடிகை ஒருவருக்கு அஜித், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் ஏங்குகிறார்.