விட்ட மார்க்கெட்டை பிடித்த திரிஷா.. 40 வயதிலும் கைவசம் இருக்கும் 6 படங்கள்
திரிஷா தன்னுடைய 40 வயதிலும் ஆறு படங்களில் நடித்து வருகிறார்.
திரிஷா தன்னுடைய 40 வயதிலும் ஆறு படங்களில் நடித்து வருகிறார்.
நிஜக்கதைகளை படமாக்குகிறேன் என்ற பைத்தியம் மணிரத்தினத்திற்கு பிடித்ததால் வந்த இன்னொரு மிக சுமாரான படம்.
மணிரத்தினம் எடுக்க நினைத்த படத்தை வெற்றிமாறன் இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறார்.
தங்கலான் படத்தில் நடித்து வரும் மாளவிகா இதை வைத்து மிகப்பெரிய திட்டத்தை போட்டுள்ளார்.
புகழ் வெளிச்சத்தில் மின்னி கொண்டிருக்கும் இந்த உலக அழகியின் தூக்கத்தை கெடுத்த 3 தமிழ் சினிமா ஹீரோக்களும் இருக்கின்றனர்.
அஜித் படத்திலும் நடித்து விடலாம் என்று இவர் கட்டிய கோட்டை கனவாகவே போகும் அளவிற்கு விடாமுயற்சியின் படப்பிடிப்பு இருக்கிறது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமிக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பதை வெளிப்படையாக சொல்லி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
கமல் 4 படங்களில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். இதனால் இவரின் காட்டில் பணமழை கொட்டப் போகிறது.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் பிரம்மாண்டமான படப்பிடிப்புடன் ஹிட் கொடுத்த படம் தான் பொன்னியின் செல்வன்
எப்பேர்ப்பட்ட பெரிய இயக்குனராக இருந்தாலும் நிச்சயமாக கதையில் தன் கருத்தை கொண்டு தலையிடுவார் கமல்
இந்த வருடம் வெளியாகி வந்த ஐந்து திரைப்படங்களின் வசூலை பற்றி பார்க்கலாம்
வெளிநாடு சென்றுள்ள மணிரத்னம் பட ஹீரோக்கள்.
நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் இவர் ஹிந்தி மற்றும் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கமலின் படம்.
தன் விடாமுயற்சியால், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்