35 வருடங்களுக்குப் பிறகு இணையும் இரண்டு ஜாம்பவான்கள்.. பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்து திக்கு முக்காட வைத்த ஆண்டவர்
கமல் இப்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவர் திறமையாக