குந்தவையை பார்த்து மெய் மறந்த ஆடியன்ஸ்.. பொன்னியின் செல்வனில் கவனிக்கப்படாமல் போன டிவிஸ்ட்
கடந்த மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இப்போது வரை திரையரங்குகளில் அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உட்பட ஏராளமான