இனிமேல் வருவது எல்லாம் லாபம் தான்.. நானே வருவேன் செய்த வசூல் சாதனை
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் நானே வருவேன். செல்வராகவன் இயக்கத்தில் தாணு தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தற்போது ரசிகர்களிடம் நல்ல