கொடுத்த காசுக்கு மேல் கூவும் ப்ளூ சட்டை மாறன்.. அடுத்த படத்திற்கு இப்பவே கவனிக்கும் நடிகர்
யூடியூபில் தனக்கென ஒரு சேனலை ஆரம்பித்து திரைப்படங்களை விமர்சனம் செய்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறதோ, இல்லையோ அதில் இருக்கும் குறைகளை